உலக சுகாதார அமைப்பானது S.A.R.A.H (சுகாதாரத்திற்கான திறன் மிகு செயற்கை நுண்ணறிவு வள உதவியாளர்) பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த எண்ணிமச் சுகாதார மேம்பாட்டு முன்மாதிரியானது, ஆக்கப்பூர்வமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயக்கப்படும் உணர்வுப் பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலான திறன்களைக் கொண்டுள்ளது.
இது பல்வேறு சாதனங்களில் 8 மொழிகளில் 24/7 மணி நேர சுகாதாரத் தகவல்களை வழங்குகிறது.