TNPSC Thervupettagam

உலக சுகாதார அவசர நிலை கோவிட் 19

May 13 , 2023 564 days 261 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது கோவிட்-19 பெருந்தொற்றிற்கு வழங்கிய உலகளாவிய அவசர நிலை என்ற அந்தஸ்தினை மே 05 ஆம் தேதியன்று முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • இந்த வைரசானது மற்ற தொற்று நோய்களுடன் சேர்த்து 6.9 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிர்களைப் பலி வாங்கியுள்ளது.
  • சர்வதேச நாடுகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்