TNPSC Thervupettagam

உலக சுகாதார உச்சி மாநாடு 2022

October 25 , 2022 636 days 308 0
  • உலக சுகாதார உச்சி மாநாடானது, ஒரு சர்வதேச சுகாதார மாநாடாக  ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்று வருகிறது.
  • உலக சுகாதார மாநாட்டினை உலக சுகாதார நிறுவனம் இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
  • இதன் தொடக்க விழாவின் முக்கியக் கருத்துருவான உலக சுகாதாரத்தினை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்வது என்பது அறிவியல் துறைகளுக்கும் அறிவியல், அரசியல் மற்றும் சமூகத்திற்கும் இடையே பரிமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்