இது நோய்கள் மற்றும் கவனம், நோய்த் தடுப்பு கவனிப்பின் முக்கியத்துவம் மற்றும் நல் ஆரோக்கியத்தினை மிக முதன்மைத்துவம் வாய்ந்ததாக மேம்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் 1948 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் உலக சுகாதார சபையில் இருந்து உருவானது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Healthy Beginnings, Hopeful Futures" என்பது ஆகும்.