TNPSC Thervupettagam

உலக சுகாதார தினம் - ஏப்ரல் 07

April 9 , 2022 871 days 329 0
  • உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்கச் செய்யும் நோக்கத்துடன் இது கொண்டாடப் படுகிறது.
  • 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலக சுகாதார அமைப்பின் நினைவாக 1950 ஆம் ஆண்டில் முதல் உலக சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டது.
  • "நமது கிரகம், நமது ஆரோக்கியம்" என்பது இந்த ஆண்டிற்கான கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்