TNPSC Thervupettagam

உலக சுகாதார நிறுவனத்தின் 10 உலகளாவிய சுகாதார அபாயங்கள்

January 25 , 2019 2003 days 678 0
  • 2019 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்திடமிருந்தும் அதன் சுகாதார பங்குதாரர்களிடமிருந்தும் உடனடியாக கவனத்தை ஈர்க்கும் 10 உலகளாவிய சுகாதார அபாயங்களுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அவையாவன
    • காற்று மாசு மற்றும் பருவநிலை மாறுபாடு
    • தொற்றிக் கொள்ளும் வகையல்லாத நோய்கள்
    • உலகளாவிய அளவில் தொற்றிக் கொள்ளும் குளிர் காய்ச்சல்
    • பலவீனமான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் அமைப்புகள்
    • நுண்ணுயிர் எதிர்ப்பு
    • எபோலோ மற்றும் உயர் அபாயமுடைய நுண்ணுயிரிகள்
    • மோசமான ஆரம்ப சுகாதார மையம்
    • தடுப்பூசிக் குழப்பங்கள்
    • டெங்கு
    • HIV / ஹெச்ஐவி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்