TNPSC Thervupettagam

உலக சுகாதார புள்ளியியல் 2019

April 13 , 2019 2052 days 722 0
  • 2019 ஆம் ஆண்டின் உலக சுகாதாரப் புள்ளியியலானது ஏப்ரல் 07 அன்று உலக சுகாதாரத் தினத்துடன் ஒன்றிப் பொருந்துவதற்காக உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • முதன்முறையாக உலக சுகாதாரப் புள்ளியியலானது பாலினத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • உலகில், குறிப்பாக வளமிக்க நாடுகளில் ஆண்களை விட பெண்கள் அதிக வாழ்நாளைக் கொண்டுள்ளனர்.
  • உயிரியியல், சுற்றுச் சூழல், சமூகக் காரணிகள், தேவையினால் ஏற்படும் சில தாக்கங்கள் மற்றும் சுகாதாரச் சேவைகளை எடுத்துக் கொள்வது ஆகியவை இதற்குக் காரணங்களாகும்.
  • 2000 மற்றும் 2016 ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உலகில் பிறப்பின் போதான வாழ்நாள் எதிர்பார்ப்பானது 66.5 ஆண்டுகளிலிருந்து 5.5 சதவிகிதம் அதிகரித்து 72.0 ஆண்டுகளாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்