TNPSC Thervupettagam

உலக சுனாமி விழிப்புணர்வு நாள் - நவம்பர் 5

November 7 , 2019 1788 days 546 0
  • உலக சுனாமி விழிப்புணர்வு தினமானது உலகம் முழுவதும் சுனாமி விழிப்புணர்வின் உலகளாவிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐ. நா பொதுச் சபையானது நவம்பர் 5 ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 58 சுனாமி சம்பவங்களானவை  2.6 லட்சத்திற்கும் அதிகமாக அல்லது ஒரு பேரழிவிற்குச் சராசரியாக 4,600 என்ற அளவில் உயிர்களைக் கொன்றுள்ளது.
  • 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தியப் பெருங்கடலில் மிக மோசமான சுனாமியின் நிகழ்வு பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான சுனாமி விழிப்புணர்வு தினமானது "சென்டாய் ஏழு பிரச்சாரத்தின்” இலக்குகளை ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்