TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம் - செப்டம்பர் 26

September 29 , 2019 1827 days 511 0
  • உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினமானது ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று கொண்டாடப் படுகின்றது. இது சர்வதேச சுற்றுச்சூழல் ஆரோக்கியக் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “காலநிலை மாற்றம் மீதான  சவால்கள், உலகளாவிய சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டிய நேரம்” என்பதாகும்.
  • இந்தக் கருத்துருவானது அடிமட்ட நிலையில் காலநிலை மாறுபாட்டின் சவால்களுக்கு எதிராக சமூகங்களைப் பாதுகாக்குமாறு சுற்றுச்சூழல் சுகாதாரப் பயிற்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்