TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் - செப்டம்பர் 26

September 30 , 2024 2 days 26 0
  • இது ஆரோக்கியமான சூழலுக்கும் மற்றும் மனித நல்வாழ்வுக்கும் இடையே உள்ள ஒரு அத்தியாவசியத் தொடர்பை எடுத்துக் காட்டுகிறது.
  • இந்த தினம் 2011 ஆம் ஆண்டில் சர்வதேசச் சுற்றுச்சூழல் ஆரோக்கிய கூட்டமைப்பால் (IFEH) தொடங்கப்பட்டது.
  • இது அனைவருக்கும் ஆரோக்கியமான ஒரு எதிர்காலத்தை உறுதிப்படுத்த சுற்றுப்புற சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Our land Our future” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்