TNPSC Thervupettagam

உலக சுற்றுச்சூழல் தினம் - ஜூன் 05

June 7 , 2024 41 days 166 0
  • நமது கிரகத்தின் பாதுகாப்பை ஆதரிப்பதோடு, மேலும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1972 ஆம் ஆண்டில் மனித சுற்றுச்சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாட்டின் தொடக்கத்தின் நினைவாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளை நிறுவியது.
  • சவூதி அரேபியா நாடானது2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் உலகளாவியக் கொண்டாட்டங்களை நடத்துகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Land restoration, desertification, and drought resilience" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்