மனித வாழ்வில் சுற்றுச்சூழல் வளத்தின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் சர்வதேசச் சுற்றுச்சூழல் வளக் கூட்டமைப்பினால் (IFEH) 2011 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘உலக சுற்றுச்சூழல் சார் பொது சுகாதாரம்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முனைவது’ என்பதாகும்.