TNPSC Thervupettagam

உலக சுற்றுலா தினம் - செப்டம்பர் 27

September 30 , 2023 327 days 135 0
  • இது உலகம் முழுவதும் சுற்றுலாவினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தத் தினமானது, உலக நாடுகளின் பல்வேறு கலாச்சாரங்களை இணைக்க உதவும் சுற்றுலாத் துறையின் ஆற்றலைக் கொண்டாடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பினால் (UNWTO) நிறுவப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) ஆனது 1979 ஆம் ஆண்டில் உலக சுற்றுலா தினத்தினை அறிவித்தது.
  • ஆனால் இந்தத் தினமானது அதிகாரப்பூர்வமாக 1980 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் படத் தொடங்கியது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்