இந்த நாள் 1970 ஆம் ஆண்டில் UNWTO சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவு கூருகிறது.
பல்வேறு கலாச்சாரங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு மற்றும் அமைதியை நன்கு மேம்படுத்துவதில் சுற்றுலா ஆற்றும் முக்கியப் பங்கை நினைவும் கூரும் நாளாக இந்த நாள் விளங்குகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Tourism and Peace" என்பதாகும்.