TNPSC Thervupettagam

உலக சுற்றுலா தினம் - நவம்பர் 27

November 29 , 2023 234 days 150 0
  • உலகம் முழுவதும் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதும், பயணம் தொடர்பான வேடிக்கை மற்றும் மகிழ்ச்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • இத்தினமானது, உலகச் சுற்றுலா அமைப்பின் சட்ட விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டதன் ஆண்டு தினத்தைக் குறிக்கிறது.
  • உலகச் சுற்றுலா அமைப்பு ஆனது 1979 ஆம் ஆண்டில் இந்த நாளை அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு - சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்