TNPSC Thervupettagam

உலக சுற்றுலா தினம் – September 27

September 27 , 2017 2672 days 774 0
  • கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற இந்த வருட உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம் எப்படி நீடித்த சுற்றுலாவானது வளர்ச்சிக்குப் பங்களிக்க வல்லது என்பதை மையமாக கொண்டது.
  • சர்வதேச சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா சபையின் பொது அவை 2017 ஆம் ஆண்டை நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச சுற்றுலா ஆண்டாக பிரகடனப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்