TNPSC Thervupettagam

உலக சூரை மீன் தினம் - மே 02

May 6 , 2024 203 days 182 0
  • இத்தினமானது, சூரை மீன் வளங்காப்பின் அதீத முக்கியத்துவம் பற்றிய ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் முக்கிய வைட்டமின்களை கொண்டு உள்ளதால், சூரை மீன் (டுனா) அதன் ஆரோக்கியம் சார்ந்தப்  பல நன்மைகளுக்காக மிகப் பிரபலமானதாக உள்ளது.
  • இந்தப் புலம்பெயர்ந்த துனா மீன் இனங்கள் ஆனது கடல்களில் பிடிக்கப்படும் அனைத்து மீன்வளத்தின் மதிப்பில் 20 சதவிகிதம் மற்றும் உலகளவில் வர்த்தகம் செய்யப் படும் கடல் சார் உணவுகளில் 8 சதவிகிதம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்