TNPSC Thervupettagam

உலக செஞ்சிலுவை தினம் – மே 8

May 11 , 2018 2389 days 866 0
  • உலக செஞ்சிலுவை தினம் என்பது உலக சிவப்பு சிலுவை மற்றும் சிவப்பு நட்சத்திர தினம் என்றும் அறியப்படுகிறது.
  • இது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 8-ஆம் தேதி தேவையான மக்களுக்கு அதிகப்படியான அளவில் உதவிகளை வழங்கிடும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனுசரிக்கப்படுகின்றது.

  • 2018-ஆம் ஆண்டிற்கான உலக செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துரு “உலகத்திலிருந்து வரும் மறக்க முடியாத புன்னகைகள்” (“Memorable smiles from around the world”).
  • இத்தினம், 1863-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவை (Red Cross Committee of the International - ICRI) உருவாக்கிய டுனன்ட் ஹென்றி என்பவரது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்