TNPSC Thervupettagam

உலக செவித் திறன் (கேட்டல்) தினம் – மார்ச் 03

March 4 , 2022 907 days 334 0
  • இது உலக சுகாதார அமைப்பின் பார்வையின்மை மற்றும் காது கேளாமைத் தடுப்பு அலுவலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒரு பிரச்சாரமாகும்.
  • காது கேளாமை பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் இதனைத் தடுத்தல் மற்றும் மேம்படுத்தப் பட்ட காது சிகிச்சைகளை நோக்கிய சில நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்காகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “To hear for life, listen with care” என்பதாகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்