TNPSC Thervupettagam

உலக சேமிப்பு தினம் – 30 அக்டோபர்

October 31 , 2021 1032 days 407 0
  • இது உலக சிக்கன தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • உலக மக்களுக்குச் சேமிப்பு பற்றிய ஒரு சிந்தனையை ஊக்குவிப்பதற்காகவும் பொருளாதாரம் மற்றும் ஒரு தனி நபருடன் அது கொண்டுள்ள தொடர்பை தெரிவிப்பதற்காகவும் வேண்டி இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது இத்தாலியிலுள்ள மிலன் எனுமிடத்தில் 1934 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்