TNPSC Thervupettagam

உலக சேமிப்பு நாள் / உலக சிக்கன நாள் - அக்டோபர் 31

October 31 , 2018 2159 days 2545 0
  • உலக சேமிப்பு தினம் அல்லது உலக சிக்கன நாள் அக்டோபர் 31 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • வங்கிகளில் தங்கள் பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த நாளானது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • உலக சேமிப்பு தினம் அல்லது சிக்கன தினமானது 1924ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இத்தாலியின் மிலனோவில் முதலாம் சர்வதேச சேமிப்பு வங்கி (உலக சேமிப்பு வங்கிகள் சங்கம்) கூடுகையின் போது நிறுவப்பட்டது.
  • இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1984ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று மறைந்ததையொட்டி இந்தியாவில் இந்த தினம் அக்டோபர் 30 அன்று கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்