TNPSC Thervupettagam

உலக சைவ தினம் - அக்டோபர் 01

October 5 , 2023 419 days 259 0
  • சைவ உணவின் நன்மைகள் மற்றும் இயற்கை வளங்கள் மீதான தேவை சுருங்குவதில் அது எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை பரப்பச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது 1977 ஆம் ஆண்டில் வட அமெரிக்க சைவச் சங்கத்தால் நிறுவப் பட்டு 1978 ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
  • உலக மக்கள்தொகையில் சுமார் 22% பேர் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 38% பேர் இறைச்சி சாரா உணவு முறையினைப் பின்பற்றுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்