TNPSC Thervupettagam

உலக சைவ தினம் - அக்டோபர் 1

October 5 , 2019 1880 days 707 0
  • ஒவ்வொரு ஆண்டும் உலக சைவ தினமானது அக்டோபர் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது 1977 ஆம் ஆண்டில் வட அமெரிக்க சைவ சங்கத்தால் நிறுவப்பட்ட மற்றும் 1978 ஆம் ஆண்டில் சர்வதேச சைவ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாளாகும்.
  • இந்தத் தினமானது சைவ வாழ்க்கை முறையின் நெறிமுறை, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நன்மைகள் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு வருகின்றது.
  • இது அக்டோபர் மாதத்தை சைவ விழிப்புணர்வு மாதமாகத் தொடங்கி வைக்கின்றது. இந்த சைவ விழிப்புணர்வு மாதம் நவம்பர் 1 உடன் முடிவடைகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்