TNPSC Thervupettagam

உலக சைவ தினம் – 01 அக்டோபர்

October 3 , 2021 1060 days 351 0
  • சைவ உணவு முறையினால் விளையும் நெறிமுறை சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் மனிதநேயம் மிக்க நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
  • அக்டோபர் 01 முதல் 07 வரையிலான முழு வாரமும் சர்வதேச சைவ வாரமாக கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்