TNPSC Thervupettagam

உலக சொரியாசிஸ் (காளாஞ்சகப் படை) தினம் – 29 அக்டோபர்

October 30 , 2021 1033 days 343 0
  • இத்தினமானது சர்வதேச சொரியாசிஸ் சங்கங்களின் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
  • இது சொரியாசிஸ் நோயினைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் சொரியாசிஸ் நோயால் ஏற்பட்ட ஒரு முடக்குவாதத்தைக் கொண்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையையும் அதற்கான விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளிப்பினையும் ஊக்குவிப்பதற்கான ஒரு தினமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Unity for Action” என்பதாகும்.
  • சொரியாசிஸ் என்பது தோல் செல்கள் பத்து மடங்கு வேகமாகப் பெருகக் கூடிய ஒரு வகையான தோல் நோய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்