இது உலகெங்கிலும் உள்ள நீர் வளங்களின் முக்கிய நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் நீர் தொடர்பான முக்கிய அவசரப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கிறது.
"Glacier Preservation" என்பது 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாகும்.
பனிப்பாறைகள் மற்றும் பனிப்படலங்கள் உலகின் நன்னீரில் தோராயமாக சுமார் 70% நீரினைக் கொண்டுள்ளன என்பதோடு இது உலகளாவிய நீர் நுகர்வு மற்றும் அதன் பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக அமைகிறது.