TNPSC Thervupettagam

உலக தண்ணீர் வாரம் 2022: ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 1 வரை

August 24 , 2022 732 days 344 0
  • உலக தண்ணீர் வாரம் என்பது 1991 ஆம் ஆண்டு முதல் ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும்.
  • இது உலகளாவிய அளவில் தண்ணீர் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச மேம்பாட்டுடன் தொடர்புடைய சிக்கல்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் வாரத்தின் கருத்துரு, "புலப்படாததைக் கண்டறிதல்: தண்ணீரின் மதிப்பு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்