உலகம் முழுவதும் தத்துவ ரீதியான பிரதிபலிப்புகளை கௌரவிக்கும் பொருட்டு வருடந்தோறும் நவம்பர் மாதத்தின் 3-வது வியாழக்கிழமை உலக தத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் உலக தத்துவ தினமானது நவம்பர் 15 அன்று கடைபிடிக்கப்பட்டது.
இந்நாளானது மனிதர்களின் கண்ணியம் மற்றும் பன்முகத் தன்மையை மதிக்கும் தத்துவார்த்தமான விவாதத்தின் மீது சர்வதேச கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக முயல்கிறது.
2005 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக தத்துவ நாளை நிறுவியது.