TNPSC Thervupettagam

உலக தத்துவ தினம்- World Philosophy Day

November 17 , 2017 2592 days 1575 0
  • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2002-ல் யுனெஸ்கோ அமைப்பால் இத்தினம் தோற்றுவிக்கப்பட்டது.
  • மக்கள் தங்கள் எண்ணங்களை பகிர்வதற்கும், புதிய கருத்துகளை வெளிப்படையாக ஆராய்ந்து விவாதிப்பதற்கும், சமூகத்தினுடைய சவால் மீது விவாதத்தை மேற்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் ஏற்படுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு கலாச்சாரங்கள், தனிமனிதர்கள் மற்றும் மனித எண்ணங்களின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பிணை வழங்கும் தத்துவங்களின் நீடித்த மதிப்பை முன்னெடுத்து காட்டுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்