மக்கள் தங்கள் எண்ணங்களை பகிர்வதற்கும், புதிய கருத்துகளை வெளிப்படையாக ஆராய்ந்து விவாதிப்பதற்கும், சமூகத்தினுடைய சவால் மீது விவாதத்தை மேற்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு கலாச்சாரங்கள், தனிமனிதர்கள் மற்றும் மனித எண்ணங்களின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பிணை வழங்கும் தத்துவங்களின் நீடித்த மதிப்பை முன்னெடுத்து காட்டுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.