TNPSC Thervupettagam

உலக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தினம் – பிப்ரவரி 27

February 28 , 2022 911 days 391 0
  • அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுகின்றன.
  • இது அரசு மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனங்களை அங்கீகரித்து, கொண்டாடி, கௌரவிப்பதற்காகவும், சமூகத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதில் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் அதற்குப் பங்களிப்பவர்களையும் அங்கீகரித்திடச் செய்வதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படும் ஒரு சர்வதேச தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்