TNPSC Thervupettagam

உலக தற்கொலை தடுப்பு தினம் - செப்டம்பர் 10

September 14 , 2024 70 days 76 0
  • இத்தினமானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இது தற்கொலைத் தடுப்பு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது, அது குறித்த தவறான தகவல்களைக் குறைப்பது மற்றும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • சர்வதேச தற்கொலை தடுப்பு சர்வதேசச் சங்கம் (IASP) ஆனது உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த நாளை ஏற்பாடு செய்தது.
  • 2024-2026 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “Changing the Narrative on Suicide” என்பதாகும்.
  • உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
  • உலகளவில் 15 முதல் 29 வயதிற்குட்பட்டவர்கள் மத்தியில் பதிவாகும் இறப்புக்கான மூன்றாவது முக்கியக் காரணமாக தற்கொலை உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்