தலசீமியா சர்வதேசக் கூட்டமைப்பு (TIF) என்ற அமைப்பானது உலக தலசீமியா (இரத்த அழிவு சோகை) தினத்தினை அனுசரித்தது.
பனோஸ் இங்கிலிஸோஸ் என்பவர் 1994 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் தலசீமியா சர்வதேசக் கூட்டமைப்பினை நிறுவினார்.
தலசீமியா என்பது ஒரு மரபுவழி நோயாகும் என்பதோடு, இந்த நிலையில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்கள் ஆனது இயல்பை விட குறைவாக இருக்கும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'நோய் பற்றி அறிந்து கொள்ளுதல். பகிர்தல். நலசேவை' என்பதாகும்.