TNPSC Thervupettagam
February 26 , 2021 1247 days 614 0
  • ஸிஃபி டெக்னாலஜிஸின் கமல் நாத் அவர்கள் உலக தலைமை காங்கிரஸால் ‘ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி’ என்று பெயரிடப்பட்டுள்ளார்.
  • இந்த ஆண்டு, ஆண்டின் சிறந்த வணிகத் தலைவர் விருதானது தனது 19வது உலகளாவியப் பதிப்பையும் 4வது இந்தியப் பதிப்பையும் கொண்டாடியுள்ளது.
  • பி.டி.சி (PTC) இந்திய நிதிச் சேவைகள் நிறுவனமானது நிதிச் சேவைகள் பிரிவில் விருதைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்