TNPSC Thervupettagam

உலக தாய்ப்பால் வாரம் - ஆகஸ்ட் 01 முதல் 07 வரை

August 5 , 2024 111 days 125 0
  • சிறந்த ஊட்டச்சத்து மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக ஒரு குழந்தைக்குப் பாலூட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டி இத்தினம் கொண்டாடப் படுகிறது.
  • தாய்மார்களுக்கு அதிகாரம் அளித்தல், குடும்பங்களுக்கு இது குறித்து முக்கிய தகவல் அளித்தல், விழிப்புணர்வை அதிகரித்தல் சார்பான சில கொள்கைகளை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
  • இது 1990 ஆம் ஆண்டு இன்னசென்டி என்ற பிரகடனத்தின் நினைவாக அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Closing the gap: Breastfeeding support for all" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்