TNPSC Thervupettagam

உலக தாய்ப்பால் வாரம் – ஆகஸ்ட் 01 முதல் 07 வரை

August 3 , 2023 482 days 286 0
  • இந்த வாரமானது, தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் இருவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் விளையும் நன்மைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் அதனை ஊக்குவிப்பதற்காகவும் உலகளவில் கொண்டாடப் படுகிறது.
  • 1991 ஆம் ஆண்டில், தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகளை மக்களுக்கு தெரிவிக்கச் செய்வதற்காக உலகத் தாய்ப்பாலூட்டல் நடவடிக்கை (WABA) என்ற அமைப்பானது உருவாக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “தாய்ப் பால் ஊட்டலை நடைமுறையாக்கல்: பணிபுரியும் பெற்றோருக்காக ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்” என்பதாகும்.
  • தாய்ப் பாலூட்டலானது, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 8,20,000 குழந்தைகளின் உயிரைக் காக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்