TNPSC Thervupettagam

உலக துளிமம் தினம் - ஏப்ரல் 14

April 16 , 2024 223 days 188 0
  • துளிம (குவாண்டம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 4.14 வடிவத்தில் உள்ள ஏப்ரல் 14 ஆம் தேதியானது, குவாண்டம் இயற்பியலின் அடிப்படை மதிப்பான பிளாங்க் என்ற மாறிலியின் முதல் மூன்று இலக்கங்களின் ஒரு மதிப்பினைக் குறிக்கிறது.
  • பிளாங்க் மாறிலியின் மதிப்பு என்பது 4.1356677×10−15 eVs ஆகும்.
  • ஆற்றல் மற்றும் நேரம் ஆகியவற்றின் பெருக்கல் பலனான இது குவாண்டம் இயற்பியலில் பயன்படுத்தப் படும் ஒரு அடிப்படை மாறிலியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்