உலக தேங்காய் தினம் - செப்டம்பர் 02
September 5 , 2024
80 days
83
- இத்தினமானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகத்தினால் (APCC) கொண்டாடப்பட்டது.
- சமையலில் அவற்றின் பயன்பாடு முதல் பல்வேறு தொழில்துறைகளில் அவற்றின் பங்கு வரை தேங்காய்களின் பல நன்மைகளை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
- இது தேங்காய்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதன் பெரும் பொருளாதார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Coconut for a Circular Economy: Building Partnership for Maximum Value" என்பதாகும்.
Post Views:
83