TNPSC Thervupettagam

உலக தேனீக்கள் தினம் – ஆகஸ்ட் 17

August 20 , 2019 1867 days 564 0
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று உலக தேனீக்கள் தினம் (ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை) அனுசரிக்கப்பட்டது.
  • இது 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள தேனீ வளர்ப்பவர்களால் தொடங்கப்பட்டது. படிப்படியாக இதர நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை அனுசரிக்கத் தொடங்கின.
  • இத்தினமானது கல்வி மற்றும் ஊக்குவிப்பு மூலம் தேனீ உற்பத்தி துறைக்கான  சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்