TNPSC Thervupettagam

உலக தேனீ தினம் - மே 20

May 24 , 2022 825 days 259 0
  • 1734 ஆம் ஆண்டில் இத்தினத்தில்தான், தேனீ வளர்ப்பின் முன்னோடியான ஆன்டன் ஜான்சா அவர்கள் பிறந்தார்.
  • சுற்றுச்சூழல் அமைப்பில் தேனீக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை செய்யும் பிற உயிரினங்களின் பங்கை அங்கீகரிப்பதே இந்த சர்வதேச தினத்தின் நோக்கமாகும்.
  • 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மே 20 ஆம் தேதியினை உலக தேனீ தினமாக அறிவிப்பதற்கு ஸ்லோவேனியா அளித்த ஒரு முன்மொழிதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகள் ஒப்புதல் அளித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்