TNPSC Thervupettagam

உலக தைராய்டு விழிப்புணர்வு தினம் - மே 25

May 28 , 2022 821 days 322 0
  • இந்தத் தினமானது தைராய்டு நோய்கள், அவற்றின் அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது, ஐரோப்பியத் தைராய்டு சங்கத்தின் முன்மொழிதலின் பேரில் 2008 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • தைராய்டு விழிப்புணர்வு வாரமானது மே 22 முதல் 28 வரை அனுசரிக்கப்பட்டது.
  • சர்வதேசத் தைராய்டுக் கூட்டமைப்பானது, “இது உங்களுக்காக அல்ல. இது உங்கள் தைராய்டிற்காக" என்ற கருத்துருவினை 2022 ஆம் ஆண்டிற்கு வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்