TNPSC Thervupettagam

உலக தொழுநோய் தினம் - ஜனவரி 28

January 30 , 2024 301 days 202 0
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று உலக தொழுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1954 ஆம் ஆண்டில், பிரெஞ்சு பத்திரிகையாளர் ரௌல் ஃபோல்லேரோ இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும், கிடைக்கக் கூடிய சிகிச்சை விருப்பத் தேர்வுகளை ஆராயவும் இந்த நாளை நிறுவினார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘தொழுநோயை வென்று மீண்டு வருதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்