TNPSC Thervupettagam

உலக தொழு நோய் தினம் – ஜனவரி 31

January 31 , 2021 1307 days 555 0
  • இது சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இது தொழுநோயின் பொது விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொழுநோயானது ஹன்சென் நோய் (Hansen’s disease) என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்தியாவானது அதிக அளவில் இந்த நோய் குறித்த பாதிப்புகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்