TNPSC Thervupettagam

உலக நகரங்கள் தினம் - அக்டோபர் 31

October 31 , 2020 1400 days 411 0
  • சீனாவின் ஷாங்காயில் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று இத்தினம் தொடங்கப் பட்டதிலிருந்து இந்த ஆண்டு (2020) அதன் ஏழாவது உலகளாவியக் கொண்டாட்டம் ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான கருத்துரு ‘எங்கள் சமூகங்களையும் நகரங்களையும் மதிப்பிடுதல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்