நல்ல திட்டமிடல் ஆனது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகிறது மற்றும் சமூகத்திற்குப் பெரிய அளவில் நன்மைகளை அளிக்கிறது, ஒன்றாக வாழ்வதற்கான, வேலை செய்வதற்கான மற்றும் ஒன்றாக விளையாடுவதற்கான இடங்களை உருவாக்குகிறது என்பதைக் கொண்டாடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பேராசிரியர் கார்லோஸ் மரியா டெல்லா பாலோரா 1949 ஆம் ஆண்டில் புயினோஸ் எரிஸில் உலக நகர திட்டமிடல் தினத்தின் கொண்டாட்டத்தினைத் தொடங்கினார்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘உலகளாவிய தகவலைக் கற்று, உள்நாட்டில் செயல்படுத்துதல்’ என்பதாகும்.