பியூனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தின் மறைந்த பேராசிரியர் கார்லோஸ் மரியா டெல்லா பாலோரா 1949 ஆம் ஆண்டில் இந்த நாளை நிறுவினார்.
நன்கு வாழக் கூடியச் சமூகங்களை உருவாக்குவதில் திட்டமிடுதலின் ஒரு பங்கை இது அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
நமது சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வீட்டுவசதிகளைப் பெருமளவில் வழங்குவதிலும், அனைவருக்கும் சமமான, உள்ளடக்கிய வகையிலான மற்றும் நீடித்த நிலையான வகையிலான தீர்வுகளை உருவாக்க உதவுவதிலும் திட்டமிடல் மற்றும் திட்டமிடுபவர்களின் பங்கினை இத்தினம் கௌரவிக்கிறது.