TNPSC Thervupettagam

உலக நடக்குவாத நோய் தினம் - ஏப்ரல் 11

April 16 , 2025 4 days 26 0
  • நடக்குவாத நோய் என்பது ஒரு நபரின் உடலியக்கம் மற்றும் கடும் கட்டுப்பாடுகளைப் என்பதைப் பாதிக்கும் வகையிலான ஒரு நீண்ட பாதிப்பு நிலையாகும்.
  • நடக்குவாத நோய் ஆனது, பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அடிக்கடித் தாக்குகிறது, எனினும் இது முதியோர்களை மட்டுமே தாக்கும் நோய் அல்ல.
  • இது உலகளவில் மிக அதிகமாகப் பதிவாகியுள்ள இரண்டாவது பொதுவான நரம்பியக் கடத்தல் குறைபாட்டு நோயாகும்.
  • இந்தத் தினம் ஆனது, நடக்குவாதத்தினை ஒரு மருத்துவப் பாதிப்பு நிலையாக முதலில் கண்டறிந்த மருத்துவர் ஜேம்ஸ் பார்கின்சனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்