TNPSC Thervupettagam
May 24 , 2021 1159 days 638 0
  • எம்மி விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்திய நடன இயக்குநர் சுரேஷ் முகுந்த் அவர்கள் 10வது வருடாந்திர உலக நடனக்கலை விருதினை (2020)  (நடன விருது எனவும் அழைக்கப்படுகிறது) வென்றுள்ளார்.
  • இந்த மதிப்புமிக்க விருதினை வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.
  • ‘World of Dance’ எனும் பெரும்புகழ் பெற்ற அமெரிக்க மெய்நிகர் நிகழ்ச்சியில் அவர் ஆற்றியப் பணிக்காகதொலைக்காட்சி மெய்நிகர் நிகழ்ச்சி (ரியாலிட்டி சோ/போட்டி நிகழ்ச்சிப் பிரிவில்இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  
  • 2019 ஆம் ஆண்டு ‘World of Dance’ என்ற போட்டியில் வெற்றி பெற்ற “The Kings” எனும் இந்திய நடனக் குழுவின் இயக்குநரும் நடன இயக்குநரும் இவரே ஆவார்.
  • நடனத்திற்கான ஆஸ்கார்எனப் பிரபலமாக போற்றப்படும் இந்த உலக நடனக் கலை விருது வழங்கும் விழாவானது லாஸ் ஏஞ்சல்ஸில் ஒவ்வொரு வருடமும் நடத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்