TNPSC Thervupettagam

உலக நதிகள் தினம் – செப்டம்பர் 22

September 30 , 2019 1826 days 1197 0
  • உலக நதிகள் தினம் செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறு அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • இது உலக நீர்வழிப் பாதைகளைக் கொண்டாடும் ஒரு தினமாகும்.
  • இந்த வருடம் உலக நதிகள் தினமானது செப்டம்பர் 21ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “நதிகளுக்கான செயல்பாட்டிற்கான தினம்” என்பதாகும்.
  • இது முதலில் 2005 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டதாகும்.
  • 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நமது நீர்வள மூலங்கள் மீது கவனம் செலுத்துவதன் மீதான ஒரு மிகப்பெரிய விழிப்புணர்விற்காக “பத்தாண்டு காலகட்டத்தைக் கொண்ட  உயிருக்கான நீர்” என்ற பிரச்சாரத்தைத் துவங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்