உலக நலிவுற்ற X குரோமோசோம் குறைபாட்டு நோய் விழிப்புணர்வுத் தினம் - ஜூலை 22
July 27 , 2022 761 days 249 0
நலிவுற்ற X குரோமோசோம் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் போற்றுவதையும், அந்த நோய்க்கான சிகிச்சையைக் கண்டுபிடிகச் செய்வதற்கான ஒரு ஆராய்ச்சியின் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நலிவுற்ற X குரோமோசோம் குறைபாட்டு நோயானது, லேசானது முதல் கடுமையானது வரையிலான அறிவுசார்ந்த இயலாமையை ஏற்படுத்துகிறது.
இந்தத் தினமானது, அமெரிக்காவைச் சேர்ந்த FRAXA ஆராய்ச்சி அறக்கட்டளையால் தொடங்கப் பட்டது.